அமலாபாலை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்- காரணம் தெரியுமா?? அடக்கடவுளே இதுக்காகத்தான்!!

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், சிந்து சமவெளி படத்தில் நடித்தபோது ஆபாச நடிகை என்ற விமர்சனங்களுக்கு ஆளானார். என்றாலும், அதையடுத்து பிரபுசாலமனின் மைனா படத்தில் நடித்து தன் மீது விழுந்த ஆபாச நடிகை என்கிற இமேஜில் இருந்து விடுபட்டார்.

பின்னர், நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தவர், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலித்தார். அதையடுத்து விஜய்யை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்திலும் நடித்த அமலாபால், பின்னர் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். என்றாலும் ஓராண்டிலேயே அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பிசியான நடிகையாகி விட்டார் அமலாபால்.தற்போது, ரட்சகன் மற்றும் அதோ அந்த பறவை போல என இரண்டு படங்களில் நடித்து வரும் இவர் முன்பை விட கிளாமராகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நாளை பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் அமலாபால், தனது டுவிட்டரில் தற்போது போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் போன்ற ஆடையை அணிந்துள்ளார் அதுவும் தோலின் நிறத்திலேயே. இதனால், இவர் பேன்ட் அணிந்துள்ளாரா..? இல்லையா..? என்பதே சந்தேகமாக உள்ளது.

மேலும், இந்த உடையில் அவரது தொடையழகு பளீச்சென தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள். இதை விட டைட்டான உடை கிடைக்கவில்லையா.? இல்லை, எங்களுக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா.? என்று கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]