அமலாபாலும் பேஷன்ப்ரூட்டும்

நடிகை அமலாபால் கேரளாவில் இருக்கும் தனது வீட்டில் ஆர்கானிக் தோட்டம் செய்கிறார்.

அமலாபால்

தோட்டத்தின் ஒரு பகுதியில் பேஷன்ப்ரூட் பழவகையை பயிரிடப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தினை அமலாபாலின் அம்மாதான் பராமரித்து வருகிறார்.

அமலாபால்

சமீபத்தில் அந்தத் தோட்டத்தில் பேஷன்ப்ரூட் காய்த்துக் குலுங்க, “passionfruits from miles away! From my mommy’s passionate garden and beautifully captured by her, already feeling yum!!!” என முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]