அமலாபாலின் புதிய முடிவு.

அமலாபாலின் புதிய முடிவு.

இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து பெற்ற பின் அமலாபால் சடுதியாக மாறிவிட்டார்.

கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகைகளைப் போல் தானும் பிரபலமாக வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

இதேவேளை , புகை பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு, அது நான்தான் என்றும் துணிச்சலாகச் சொல்லி வருகிறார் அமலாபால்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]