அமலாபாலின் நிவ் லுக் – புகைப்படங்கள் உள்ளே

தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அமலா பால் . இவர் தமிழில் “சிந்து சமவெளி” படத்தின் மூலம் அறிமுகமானார்.

அண்மைக்காலமாக இவர் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கடற்கறையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]