அப்போ இப்படியா பிரியங்கா சோப்ரா!

ஹோலிவுட்டுக்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா, அங்கே மாதத்துக்கு ஒரு காதலரை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார் என்று சூடாக குற்றம் சாட்டியிருக்கிறார் ரோக்கி சவந்த்.