அப்போது செய்த தவறை இப்போது திருத்திக்கொள்ளுங்கள் – மஹிந்த

மஹிந்த

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற தவறை திருத்திக் கொள்வதற்கு எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி ஓர் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாலபே அரங்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இவ்வாறான பழிதீர்க்கும் அரசாங்கம் இலங்கையில் இருந்ததில்லை.

தம்மை குறைக்கூறுவதன் மூலம் அரசாங்கம் தமது குறைகளை மறைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]