அப்பிடியே ஓடிரூ- மரண மாஸாக ரிலீஸான அதிகாரப்பூர்வ பேட்ட டிரைலர் உள்ளே…

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் டிரைலரின் பஞ்ச் டயலாக் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் பேட்ட. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், அதில் ரஜினி பேசும் மரண மாஸான பஞ்ச் டயலாக் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் பேட்டபடத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
pe
இப்படத்தின் டிரைலர் வரும் இன்று வெளியிடப்படும் என சன் பிக்ஸர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் டிரைலரின் பஞ்ச் டயலாக் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]