13வயது சிறுமிக்கு தந்தை செய்த மிககேவலமான செயல்- ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்!!

இந்தியா ஹைதராபாத்தில், கணவனை இழந்த ஷில்பா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அவரின் முன்னாள் கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது.தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த பெண்ணுக்கு 13 வயது ஆகிறது.

அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவ வயதை அடைந்தார்.சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந் தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி இந்த விடயத்தை வெளியில் சொல்ல கூடாதென்று மிரட்டியும் உள்ளார். இதனால் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் கூற பயந்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்துகொண்ட சிறுமியின் தாயார் இது குறித்து தந்தையிடம் கேட்ட போது, மது போதையில் அவ்வாறு நடந்து கொண்டேன் இனிமேல் இவ்வாறு நடக்காது” என சத்தியம் செய்துள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் தாயார் சொந்தகாரர் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால், இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிய இரண்டாவது கணவர் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி கழிப்பறைக்குசென்று பூட்டிக் கொண்டபோதிலும் அதன் கதவை உடைத்து அந்த சிறுமியை அடித்து மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார். “அப்பா இது போல் பண்ணாதீங்க எனக்கு வலிக்கிறது” என கதறியும் விடாத தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை சீரழித்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்த தாயிடம் தனக்கு நடந்ததை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயார் உடனடியாக இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஹைதராபாத்தில் தந்தையே மகளை பலமுறை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில், திருமணமான ஷில்பா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை இழந்துள்ளார். பின்னர் வீட்டில் இருப்பவர்களின் ஆலோசனை காரணமாக உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் முன்னாள் கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமிக்கு 13 வயது அடைந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவமடைந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ஷில்பாவின் இரண்டாவது கணவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமன்றி இந்த விடயத்தை வெளியில் சொல்ல கூடாதென்று மிரட்டியதாகவும் தெரிகிரது. இதனால் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் கூற பயந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்த விடயத்தை எப்படியோ அறிந்துகொண்ட சிறுமியின் தாயார் இது குறித்து தந்தையிடம் கேட்ட போது, மது போதையில் அவ்வாறு நடந்து கொண்டேன் இனிமேல் இவ்வாறு நடக்காது என சத்தியம் செய்துள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் தாயார் சொந்தகாரர் வீட்டுக்கு சென்றுள்ளார், இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிய இரண்டாவது கணவர் மீண்டும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி கழிப்பறைக்குசென்று பூட்டிக் கொண்டபோதிலும் அதன் கதவை உடைத்து அந்த சிறுமியை அடித்து மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார். அப்பா இது போல் பண்ணாதீங்க எனக்கு வலிக்கிறது, என கதறியும் விடாத தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை சீரழித்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்த தாயிடம் தனக்கு நடந்ததை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயார் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

புகாரைப் பெற்ற பொலிசார் உடனடியாக, ஷில்பாவின் இரண்டாவது கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]