அனைவரது நெஞ்சையும் உறையவைத்த சிம்பு- ரசிகனுக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க- வீடியோ உள்ளே!!

தமிழ் சினிமாவில் சிலம்பரசன்,நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்

நடிகர் சிம்பு மற்ற நடிகர்களை தாண்டி மிகவும் வித்தியாசமானவர். தன் மனதில் தோன்றுவதை செய்வது, யாருக்காகவும் பயப்படாமல் செயல்படுவது என இருப்பார்.பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் இவர் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

தற்போது சிம்புவின் தீவிர ரசிகரான மதன் என்பவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் சிம்பு தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்

தன்னுடைய ரசிகனுக்காக சிம்புவே சாலை ஓரங்களில் போஸ்டர் ஒட்டிய விடியோவை பார்த்த

நடிகர் விவேக் தன் டுவிட்டரில் , பதிவிட்டுள்ளார்

தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது

இது பார்போரின் நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது. இதனால் மதனின் ஆத்மா சாந்தியடையும் என சிம்புவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]ltamil.com