அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 13,14ம் திகதிகளில் பூட்டு

அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]