அனைத்து புகையிரத சமிக்ஞையில் கோளாறு

அனைத்து புகையிரத சமிக்ஞையில் கோளாறு

 

மருதானை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து புகையிரத போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

புகையிரத போக்குவரத்து சமிக்ஞையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமிக்ஞை கோளாறை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]