அனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி?

திரையுலக பிரபலங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அதே போல தற்போது சின்னதிரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல் ராஜா ராணி.

இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய அசத்தலான முக பாவனைகள் மூலம் நிறைய டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டும் பெறுவார்.

இவர் டுவிட்டர். இன்ஸ்டாகிரம்  மற்றும்  ShareChat இலும் பிரபலம். அதில் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் முதல் இடத்தில் மானசா உள்ளார். அதை மகிழ்ச்சியுடன்  அவரே பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]