அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு

அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]