அனேகன் படநடிகையா இது?? புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க

நடிகர் தனுஷ்-ன் அனேகன் படத்தில் கதாநாயாகியாக நடிதிருந்தவர் நடிகை அமைரா தஸ்தூர். இவரது நடிப்பில் அதன் பிறகு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. காரணம், அனேகனை தொடர்ந்து எந்த படவாய்ப்ப்புள் உவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், டோலிவுட், பாலிவுட் என தனது கவனத்தை திருப்பினார் அம்மணி. இதன் பலனாக, தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி (Manasukku Nachindi) , ஹிந்தியில் கலா காண்டி (KalaaKaandi) போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அம்மணி.

மேலும், இதுவரை நடித்தால் சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட் தான் என்று அடம் பிடித்து வந்த இவர் தற்போது மூன்று ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் ஒகே அட்ஜஸ்ட் செய்துகொள்கிறேன் என்கிறார்.சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகித்தான் போனார்கள்.

அனேகன் படநடிகையா அனேகன் படநடிகையா அனேகன் படநடிகையா அனேகன் படநடிகையா அனேகன் படநடிகையா

இந்நிலையில், சமீபத்தில் அம்மணி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இளசுகளை கிறங்கடித்து வருகிறது. ஸ்விம் சூட் அணிந்துள்ள அவர் நீச்சல் குளதிற்கு வெளியே நிற்பதால் அதனை கழட்டி விட்டு பிகினி உடை தெரியும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]