அனுஷ்கா ஷர்மாவின் உடையால் விராட் கோலிக்கு இந்த நிலைமையா?? ஐயோ ஐயோ!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இவர் மேட்ச்சிற்கு வந்தாலே விராட் தோற்று விடுகிறார், இதனால் விராட் கோலிக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா இல்லை என அவரது ரசிகர்கள் சிலர் கூறியது மட்டுமில்லாமல் அனுஷ்காவை விவாகரத்து செய்ய சொன்னது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா மாடல் என்ற பெயரில் இருக்கும் உடை கிழிந்து போன பேண்ட்டாக இருந்ததால் ரசிகர்கள் விராட் கோடி கோடியாய் சம்பாதித்து என்ன பிரயோஜனம் அவரால் பொண்டாட்டிக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுக்க முடியலையே என கலாய்த்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]