அனுஷ்காவின் கனவு பலிக்குமா!!!

அனுஷ்கா

‘அனுஷ்கா’வின் கனவு பலிக்குமா!!!

நடிகை அனுஷ்காவின் நடிப்பில் வெளிவரவுள்ள திரில்லர் படமான பாகமதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் அவர் கலந்து கொண்டு பேசிய அவர் பாகுபலி படத்திற்கும் பாகமதி படத்திற்கும் எந்த தொடர்புமில்லையெனவும், இரண்டும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட படங்களாகும். பாகமதி திரைப்படம் திகில் திரைக்கதையைச் சார்ந்தது என்றார். அப்படத்தில் அனுஷ்கா சஞ்சனா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிலர் என் வீட்டார் என்னை சீக்கிரமாக திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக வதந்திகள் பரவியது. அது உண்மையில்லை எனவும் கூறினார். என் மனத்துக்குப் பிடித்தவர் கிடைத்தால் அவரை நான் கண்டிப்பாக திருமணம் செய்வேன் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கண்டிப்பாக எனது திருமணம் உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடக்கும். என் உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரையும் எனது திருமணத்திற்கு கண்டிப்பாக அழைப்பேன் என புன்முறுவலுடன் தெரிவித்தார். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்யமாட்டேன் எனவும் கூறினார்.

அனுஷ்கா அனுஷ்கா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]