பிரபாஸ்

பிரபாஸ்  நிஜ வாழ்க்கையிலும், அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரபாஸ்
Prabhas and Anushka Shetty

பாகுபலி படப்பிடிப்பின் போது பிரபாஸ் அனுஷ்கா இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் பழகியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்தாலே தெரியும்.

இப்படம் உருவாக கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆனது. பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தாலும் அனுஷ்கா பிரபாஸுக்கு அழகனா பொருத்தமாக காணப்பட்டார். இதற்கு அவர்களது நடிப்பும் ஒரு காரணம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]