அனுஷ்காவா இது? நம்ப முடியவில்லையே! ஸ்லிம்மாக மாறிட்டாங்களே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா.  .இவர் இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார். பின்னர் இவர் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். அதிக எடையால் படவாய்ப்புகளும் குறைந்தது.

இவர் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டாராம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது.

தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அண்மையில் இவரின் சில புகைப்படங்கள் வெளியாகின அதில் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக இருந்தார். மீண்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]