அனுருத்த பொல்கம்பலவுக்கு விளக்கமறியல்

அரசாங்க மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை நாளை மறுநாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

80 இலட்சம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் அனுருத்த பொல்கம்பல கைது செய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]