அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு : பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்குழு

அனுமதிக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக்க பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை முடிவடைய இருந்த 2016-2017 கல்வியாண்டுக்கென பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளதாக பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.

இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]universaltamil.com