அனிருத் பாடி வெளியிடும் சிவலிங்கா குத்து பாடல்!

 

அனிருத் பாடி வெளியிடும் சிவலிங்கா குத்து பாடல்! 

இசையமைப்பாளர் அனிருத் பல படங்களில் இசையமைத்து செம ஹிட் பாடல்கள் கொடுத்தவர். அதிலும் இவர் பாடி ரிலீஸ் செய்த பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன.

தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு இசையமைக்கும் இவர் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கி வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லோரன்ஸ்   நடிக்கிறார்.

இப்படத்தின் முக்கிய பாடலான ரங்கு ரக்கரா பாடலின் சிங்கள் ட்ரக்  நாளை வெளியாகும் என்று  ராகவா லோரென்ஸ் அறிவித்துள்ளார்.