அனிருத்-தின் அக்காவா இது- இதுவரையில் வெளிவராத உண்மை புகைப்படம் உள்ளே!!

இதுவரை வெளிவராத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர். “வொய் திஸ் கொல வெறி” பாடல் மூலமாக உலக அளவில் பிரபலமானார். தொடர்ந்து, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் கனவான ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் அனிருத்திற்கு கொடுத்துள்ளார் கடவுள்.

தன்னுடைய துள்ளளான இசையால் இளசுகளை ஆட்டம் போடா வைக்கும் அனிருத்தின் அக்கா-வின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]