அனிருத் சிறு வயதில் எப்படி இருந்து இருக்காரு தெரியுமா? புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரின் இசையில் வரும் எல்லா பாடல்களுமே ஹிட் தான்.

அண்மையில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த பாடல்களும் ட்ரெண்டானது. ரஜினி 166 படத்திற்கும் இவர் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் சிறுவயது புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]