அனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்

அனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்

அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியினை இன்றையதினம் ஆரம்பித்தார்.

யாழில் இக்கட்சிக்கான அங்குரார்ப்பனம் மதத் தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை இடம்பெற்றது. இப்புதுக் கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயல்படுகிறார்.

அனந்தி சசிதரன் புதிய கட்சி அனந்தி சசிதரன் புதிய கட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]