அந்த மாதிரியான போட்டோஷூட்டுகளை மறுபடியும் நடத்த தயங்கமாட்டேன் – அக்சரா ஹாசன்

சில நாட்களுக்கு முன்பு அக்சரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதெல்லாம் அவருக்கு தெரிந்து தான் நடந்திருக்கும் என நினைத்தோம்.

ஆனால் இந்த புகைப்படங்கள் எல்லாம் அவருக்கு தெரியாமல் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதையெல்லாம் பார்த்த அக்சரா ஹாசன் அதிர்ச்சியாகி பொலிஸில் புகார் கொடுக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த மாதிரியான போட்டோஷூட்டுகளை மறுபடியும் நடத்த தயங்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]