அந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ? பயத்தில் விஷால்

தமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால்.

தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் “முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி காட்டும் விதத்தில் ஆரம்பித்தது, தற்போது பழிவாங்கும் நடவடிக்கையாக மீடு பயன்படுத்தப்படுகிறது.”

“திரைத்துறையில் நான் இரண்டு பெண்களுடன் ‘டேட்டிங்’ சென்றிருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று அர்த்தம் இல்லை.”

“என் பெயரும் வந்துவிடுமோ என்கிற பயத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது” என அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]