அந்த இடத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் பேரதிர்ஷ்டசாலிகலாம்! அப்போ ஆண்கள்?

நமது உடலில் மச்சம் இருப்பது வழமை. இந்த மச்சங்கள் இருக்கும் பகுதியை பொருந்து அதிர்ஷ்டம் அமையும் என மச்ச சாஸ்திரம் சொல்கிறது.

நம்முடைய உடலில் எந்தெந்த இடத்தில் உள்ள மச்சங்களுக்கு என்னென்ன அர்த்தம் என பார்க்கலாம். ஆண் – பெண்களுக்கு இந்த பலன்கள் வேறுப்படும்.

தங்களால் பார்க்க முடியாத அளவுக்கு முதுகில் பெண்களுக்கு மச்சம் இருந்தால்

பெண்கள் – மிகவும் துணிச்சல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.

ஆண்கள்  – முதுகுப் பகுதியில் மச்சம் இருந்தால், அதிர்ஷ்டசாலிகளாகம் பக்தியில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் முதுகில் வலது பக்கம் மச்சம் இருந்தால், பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பெண்களுக்கு இடது தொடையில் மச்சம் இருந்தால்,

அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் உன்னத நிலைக்கு உயர்ந்து செல்வார்கள். அதுவே வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும் அடங்காபிடாரித் தனமாகவும் இருக்கும்.

ஆண்கள் – தொடையில் மச்சம் இருந்தால், வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்குளாக இருப்பார்கள். தொடையின் கீழ்ப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் கொஞ்சம் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பெண்களுடைய இடது மார்பகத்தில் மச்சம் இருந்தால்

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவார்கள். சிறந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும். வலது பக்கம் மார்பகத்தில் மச்சம் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரே போராட்டமாகவே இருக்கும்.

ஆண்கள் – இடது மார்பில் மச்சம் இருந்தால் பெண்களிடம் மிகவும் பாசமாகப் பழகுவார்கள். நிறைய ஆண் குழந்தைகள் பிறக்கும். இதுவே வலது மார்பில் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தாலும் கூட, மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் குணம் கொண்டிருப்பார்கள்.

ஆண்களுக்கு தொப்புளில் மச்சம் இருந்தால்

அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

பெண்கள் – தொப்புளின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் அமைதியும் இன்பமும் உண்டாகும். அடுத்தவர்களால் எப்போதும் பாராட்டப்படுவார்கள். பொதுவாக ஆண்களைப் போலவே பெண்களும் தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை வாழ்வார்கள். இதுவே தொப்புளுக்குக் கீழ் மச்சம் இருந்தால் செல்வமும் வறுமையும் மாறிமாறி வரும்.

பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் உள்ளவர்கள் பேரதிஷ்டசாலிகளாக இருப்பார்கள்

தன்னுடைய வாழ்க்கையைத் துணையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பார்கள். நினைத்ததை சாதிக்கும் துடிப்பும் பிடிவாதமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆணுறுப்பில் மச்சம் இருக்கும் ஆண்கள் – வாழ்க்கை எப்படி அமையும். இவர்கள் என்ன செலவு செய்தாலும் அதற்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். கலை ஞானமும் ரசனையும் அதிகமாகக் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]