அந்த இடத்தில் பத்தே நாளில் சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம் – திரையரங்க உரிமையாளரே கூறியது!

கடந்த வருட தீபாவளிக்கு வந்த படம் விஜய்யின் சர்கார். ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில் இந்த பொங்கலுக்கு பேட்டையுடன் விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தது. ஆனாலும் தமிழகத்தில் விஸ்வாசத்திற்கே வசூல் அதிகம் என கூறப்படுகிறது.

தற்போது சர்காரின் மொத்த வசூலையும் ஒரு பிரபல திரையரங்கில் விஸ்வாசம் 10 நாட்களில் முறியடித்துவிட்டதாக திரையரங்க உரிமையாளரே தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]