அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 தமிழக மீனவர்கள் கைது

இந்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று மாலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காரை நகர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]