அதிரடிப்படையினர் அதிரடி; இருவர் உயிரிழப்பு

அதிரடிப்படையினர்

கண்டி – மடவளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]