அதிதி மேனன் அபி சரவணனை இரகசிய திருமணம் செய்துக்கொண்டாரா? லீக் ஆன வீடியோ!

நடிகை அதிதி மேனன் `பட்டதாரி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அபி பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார்.

அதிதி கூறுகையில், ‘பட்டதாரி’ படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அது காதலாக மாறியதால் இணைந்து வாழ்வதாக தகவல் வெளியானது. மேலும் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

ஆனால், அபி சரவணனோ, நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான மேலும் சில ஆதாரங்கள் உள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக ஒரு அறையில் திருமணம் செய்யும் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]