அதிக விலை போன தளபதி-63 இன் சாட்டிலைட் உரிமம் – எத்தனை கோடி தெரியுமா?

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

தளபதி-63 படம் இந்த வருட தீபாவளிக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளார்களாம். அதுவும் ரூ. 28 கோடி கொடுத்துள்ளார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]