ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போன முதல் பத்துப்பேர்!!!

ஐபிஎல்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை அணியில் விளையாடிய அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்களில் அதிக விலைக்கு ஏலத்தில் போன முதல் பத்துப்பேரை பார்ப்போம்.

முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களின் பட்டியல்
பென் ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ஜெய்தேவ் உனத்கத் – ரூ. 11.50 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
மணீஷ் பாண்டே – ரூ. 11 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் )
கே.எல்.ராகுல் – ரூ . 11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
கிறிஸ் லின் – ரூ. 9.60 கோடி (கொல்கத்தா)
மிட்சல் ஸ்டார்க் – ரூ. 9.40 கோடி (கொல்கத்தா)
கிளன் மேக்ஸ்வெல் – ரூ. 9 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்)
ரசித் கான் அர்மான் – ரூ. 9 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
குணால் பாண்டியா – ரூ. 8.8 கோடி (மும்பை)
சஞ்சு சாம்சன் – ரூ. 8 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]