அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்? பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா?

விஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் படத்தை விநியோகம் செய்

படம் இதுவரை ரூ. 125 கோடி வசூலித்துவிட்டது என்று அறிவித்துள்ளனர்,

இதன் காரணமாக  விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில்  இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]