அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் சென்றுள்ள டாப்-10 படங்கள்!!

தமிழ் சினிமா தற்போது பல வழிகளில் வியாபாரம் ஈட்டி வருகின்றது. இதில் குறிப்பாக டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் மூலம் நன்றாகவே சம்பாதிக்கலாம்.

பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் தொலைக்காட்சி சாட்டிலைட் ரைட்ஸிலேயே ஓரளவிற்கு நல்ல தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில் தமிழ் படங்கள் இது வரை எந்த படம் அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் சென்றுள்ளது என்பதன் டாப்-10 லிஸ்ட் இதோ..

2.0- ரூ 110 கோடி
காலா- ரூ 75 கோடி(அதிகாரப்பூர்வம் இல்லை)
கபாலி- ரூ 51 கோடி
எந்திரன்- ரூ 42 கோடி
ஐ- ரூ 41.5 கோடி
மெர்சல்- ரூ 41 கோடி
லிங்கா- ரூ 40 கோடி
தெறி- ரூ 31 கோடி
விவேகம்- ரூ 31 கோடி
சிங்கம்3- ரூ 25 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]