அதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது

அதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது வரவேற்கப்படுவதோடு, இது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகையானது அதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்கும்  Scarlett Johansson $40.5 மில்லியன் சம்பளம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 280 கோடி ஆகும்.

இரண்டாவது இடத்தில் ஏஞ்சலினா ஜோலி 196 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். ஜெனிபர் அனிஸ்டன் மூன்றாவது இடத்தில் 133 கோடி ரூபாய் சம்பளத்துடன் உள்ளார்.

அத்தோடு, இந்த பட்டியலில் ஒரு இந்திய நடிகை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் இந்த பட்டியலில் இடம் பிடித்த தீபிகா படுகோன் இந்த வருடம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாப் 100 நடிகைகளின் பட்டியலில் முதல் 10 நடிகைகளின் பெயர்கள் இதோ…

  1. Scarlett Johansson $40.5mநடிகைகளின் பட்டியல்

  2. Angelina Jolie $28m

  3. Jennifer Aniston $19.5mநடிகைகளின் பட்டியல்

  4. Jennifer Lawrence $18m

  5. Reese Witherspoon $16.5mநடிகைகளின் பட்டியல்

  6. Mila Kunis $16mநடிகைகளின் பட்டியல்

  7. Julia Roberts $13m

  8. Cate Blanchett $12.5mநடிகைகளின் பட்டியல்

  9. Melissa McCarthy $12mநடிகைகளின் பட்டியல்

  10. Gal Gadot $10m

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]