அதிக சம்பளம் வாங்கும் அம்மா நடிகை இவர் தானாம்! இவரின் அதிர்ஷ்டத்திற்கு காரணம் இது தானாம்! வீடியோ உள்ளே!

கமலின் நாயகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா.

ஒரு கட்டத்தில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளியின் பின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பெயரையும், புகழையும் பெற்றுக்கொண்டார்.

கோலிவுட் பட உலகில் அழகான அம்மாவாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன்தான் அதிகம் சம்பளம் வாங்கும் அம்மா நடிகையாம். அவரின் அழகிய வாழ்க்கை குறித்து அவரே தெரிவித்துள்ள வீடியோ இதோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]