அதிக சம்பளத்திற்காக நடிகை சமந்தா செய்த வேலையை பாருங்க- ஐட்டமாக மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்!!

தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .

இந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.

முதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.

ஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர். இந்த நடனம்  ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]