அதிகாலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; நால்வர் படுகாயம்

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களின் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறனர்.

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.