அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை வீரர்கள்!!

சிம்பாப்வே மற்றும் இந்தியாவுடனான கிரிக்கட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , வனிந்து ஹசரங்க டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]