நீங்க இந்த ராசிக்காரரா?? அப்போ அந்த மேட்டர்ல கொஞ்சம் உஷாராதான் இருப்பீங்களாம்!!

உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, ஆனால் நீங்கள் பிறந்த மாதத்தைக் கொண்டு பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதுவும் உடலைத் தாக்கும் நோய்கள் அல்லது பிரச்சனைகள் முதல் செக்ஸ் வாழ்க்கை வரை பலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

இக்கட்டுரையில் நாம் இப்போது ஒருவரது பிறந்த மாதம் அவர்களது செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். நீங்கள் விரும்பும் ஒரு நபர் உங்கள் மீது ஆர்வமாக இருக்கும் போது, அவர்களிடம் புதிய விஷயங்களை முயற்சி செய்ய விரும்புவீர்கள். முக்கியமாக படுக்கையில் உங்கள் துணை, எப்போதும் மிகவும் சந்தோஷமாக இருப்பர்.

நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தன் துணை மீது மிகவும் அலாதியான கொண்டாடுவார்கள்.

அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள், உலகிலேயே யாரும் அனுபவிக்காத அளவில் இன்பத்தைக் காண விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அவசரமாக எதிலும் ஈடுபட பிடிக்காது மற்றும் உங்களுக்கு பிடித்தவரை தன் வசப்படுத்தி மயக்குவதில் இவர்களைப் போல் யாரும் இருக்க முடியாது.

செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை உலகிலேயே மிகவும் அற்புதமான ஒன்றாக இருக்கும். இவர்கள் காதல், செக்ஸ் மற்றும் ரொமான்ஸ் போன்ற விஷயத்தில் மிகவும் உணர்ச்சிமிக்கவராக இருப்பர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள், உணர்வுரீதியில் ஒருவருடன் இணைந்தால் மட்டுமே எதையும் செய்வார்கள். தன்னை நம்பி வந்த துணையின் மீது மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். சொல்லப்போனால், இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை சற்று குழப்பத்துடனேயே இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு பிடித்தவருடன் மிகுந்த தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவோ அல்லது மிகவும் சுயநலவாதி போன்றோ நடந்து கொள்வார்கள். தனக்கு பிடித்தவர்களை ஈர்ப்பதற்காக தன்னால் முடிந்ததை செய்யக்கூடியவர்கள்.

ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தன் துணையுடன் உணர்ச்சிரீதியில் இணைய ஏங்குவீர்கள் மற்றும் தன் துணைக்கு மிகவும் விசுவாசியாக இருப்பர். மேலும் நீங்கள் உங்கள் துணையிடமிருந்து எவ்வளவு அன்பைப் பெறுகிறீர்களோ, அதே அளவு அன்பைக் காட்டுவீர்கள்.

ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை மிகவும் சோதிக்கக்கூடிய அளவில் இருக்கும். அதாவது, இந்த மாதத்தில் பிறந்தவர்கள், படுக்கையில் பல புதிய செக்ஸ் நிலையை முயற்சிக்க விரும்புவர் மற்றும் படுக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பர். முக்கியமாக இந்த மாதத்தில் பிறந்தவர்கள் போன் செக்ஸை மிகவும் விரும்புவர்.

மே
மே மாதத்தில் பிறந்தவர்கள், படுக்கையில் இருவரும் சௌகரியத்தை உணர்கிறோமா என்பதை உறுதி செய்து கொண்டு பின்பே களத்தில் இறங்குவார்கள். இல்லாவிட்டால், இவர்கள் பாலியல் உறவு கொள்ளவேமாட்டார்கள்.

ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். ஏனெனில் உங்களுக்கு பிடித்த நபருடன் உறவு கொள்ள ஆரம்பித்தால், புயல் வீசி அடங்கியது போல் இருக்கும். மொத்தத்தில் படுக்கையில் 100 சதவீதம் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாக இருப்பர்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கை மனதைத் தாக்கும் ஓர் நல்ல அனுபவமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதால், தன் துணையுடன் நெருங்கிய பிணைப்புடன் இருப்பார்கள்.

பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் செக்ஸ் வாழ்க்கை, சற்று சாகசம் மிகுந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தன் காதல் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை வெளிக்காட்ட அதிகம் விரும்புவார்கள்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களது செக்ஸ் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதி சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதால், எப்போதும் வித்தியாசமாக யோசிப்பதோடு, இதுவரை யாரும் செய்யாத பல புதிய விஷயங்களை படுக்கையில் துணையை சமாளித்து முயற்சிப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]