அட நம்ம “ராஜா ராணி“ செம்பாவா இது?? புகைப்படத்தை பார்த்தால் அப்படிய ஷாக் ஆகிடுவிங்க புகைப்படம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ரானி சீரியலில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார் Alya Manasa. இவருக்கு இப்போது சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்களை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க.

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு ஜூலியும் நான்கு பேரும் என்கிற படத்தில் முன்னனி நடிகையாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் முயற்சியை கைவிடாமல் சீரியலில் நடித்து இன்று பல லட்சம் ரசிகர்களை சம்பாரித்திருக்கிறார். இதுமட்டுமின்றி Manas & Manasa dance club என ஒரு நடட பயிற்சி பள்ளியை காதலருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இன்று அவர் மீத சம்பளம் 5 லட்சத்திற்கும் மேல் என கூறுகின்றனர். இதை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை சொல்லுங்கள்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]