அட நம்ம பூமிகாவா இது?? எப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே!!

நடிகை பூமிகா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.

டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் யுவகுடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.விஜயின் பத்ரி படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம்,ஜில்லுன்னு ஒரு காதல் என்ற இரு பிரபலமான படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார்.

Image result for bhumika

பின் திருமணமாகி படங்களில் நடிக்காத இவர், தற்போது ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவாரா இவரென ஆச்சர்யமளிதுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]