அட இவங்க அஜித் பட நடிகையா?? அடையாளமே தெரியாம இப்படி மாறிப்போயிட்டாங்களே புகைபடம் உள்ளே

சினிமாவில் பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை வசுந்தரா தாஸ். நடிகர் கமல்ஹாசனின் “ஹேராம்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, அஜித்-தின் சிட்டிசன் திரைப்படத்தில் அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார்

நடிப்பை விடவும் பாடல்கள் பாடுவதில் தான் இவருக்கு அதிக விருப்பம். பாடல்கள் எழுதுவதிலும் அம்மணி கைதேர்ந்தவர் ஆவர். 2000-2007ம் ஆண்டு வரை நடித்து வந்த இவர் பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் திரைத்துறையில் இருந்து விலகினார்.

தற்போது மேடை பாடகியாக தனது வாழ்கையை நடத்தி வரும் இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது 40 வயதாகும் இவர் உடல் எடை ஏறி முகப்பொழிவு இழந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வசுந்தரா தாஸா இது..? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அட இவங்க அஜித்

நடிகர் விஜய்-யின் குஷி படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி கட்டிபுடி டா பாடலை பாடியவர் இவர் தான் என்பது குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]