ராஜாராணி சீரியல் நடிகை செம்பாவா?? க்யூட்டான புகைப்படம் உள்ளே

பிரபல தனியார் தொலைகாட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆல்யா மானசா, இதில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இவர்கள் தான் தற்போது பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ். இவர்கள் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரபலமான ஜோடியாகும்.

இதையடுத்து, சுட்டி தனமான முக பாவனைகள், நடனம் என சில விஷயங்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆல்யா மானசா, அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பள்ளி படிக்கும் போது எடுக்கப்பட்டஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்டு செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]