அட இது நம்ம நிவேதாவா? கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே

நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். இதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது.

அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம அட இது நம்ம

கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜெய் லவ குசா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் முதன் முறையாக கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தனது இடுப்பழகை காட்டி நடனமாடினார் அம்மணி. அந்த பாடலில் இருந்து எடுக்கபட்ட ஒரு சில ஸ்நாப்கள் இங்கே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]