அட இது நம்ம நாட்டாமை படத்தில் நடித்த சிறுவனா?? இப்படி மாறிவிட்டாரே – புகைப்படம் உள்ளே!!

சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தின் முக்கியமான பஞ்சாயத்து சீனில் “நான் பாத்தேன்…அந்த மாமா இந்த அக்காவை வண்டில தூக்கிட்டு போனாரு..” என்று சாட்சி சொல்லும் சிறுவனாக நடித்திருந்தவர் மஹேந்திரன்.

இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஜிம்மில் ஓர்கவுட் செய்துவிட்டு பைசெப்ஸை காட்டியபடி ஒரு புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டாமை படத்தில் நடித்த சிறுவனா இது என பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்துவருகின்றனர். அந்த புகைப்படம் இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]