காதல் பட நடிகையா?? எப்படி மாறிப்போயிட்டாங்க??

அஜித் நடிப்பில் 1998 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காதல் மன்னன், படத்தில் அஜித்துடன், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்தார்கள் படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் தான் காதல் மன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அஜித் நடித்த திரைப்படத்தில் மாஸ் ஹிட் ஆனா திரைப்படத்தில் இதுவும் ஓன்று, அஜித்தை திரையுலகில் உயரத்திற்கு கொண்டு செல்ல உறுதுணையாக இருந்த திரைப்படம். இந்த படத்தில் நடித்ததோடு சரி சினிமா பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்தார் மானு 15 வருடம் கழித்து கடைசியாக 2014 ம் ஆண்டு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்

இவர் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஆனால் மானு ஆர்ட்ஸ் ட்ரஸ்ட்டை 20 வருடமாக நடத்தி வருகிறார், மேலும் நடன நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து ஆதரவற்ற குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைக்களுக்கு உதவி செய்து வருகிறார்.இந்த நிலையில் அவரின் அழகான குடும்ப புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]