அட இது நம்ம அனுஸ்கா இது- அடையாளம் தெரியாமல் மாறிப்போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்!!

அருந்ததி, பாகமதி என சில ஹீரோயின் கதைகளை அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுத்துவிட்டது. மற்ற நடிகைகளை போல இல்லை. பொது விழாக்களில் கூட அவர் இயல்பான பெண் போலவே எளிமையாக இருப்பார்.

திருமண வயதை கடந்து சென்றாலும் அதிகமான படங்களில் நடிக்காமல், முக்கியமான கதைகளுக்காக பொறுமையுடன் இருக்கிறார்.

தற்போது ஆன்மீக பயணத்தில் இறங்கிவிட்டாராம். சமீபத்தில் கோவில் ஒன்றுக்கு சென்ற அவர் கழுத்தில் ருத்திராட்சமாலை, நெற்றியில் பெரிய பொட்டு என முழுமையாக மாறியுள்ளார்.

பொது இடத்தில் அவரை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]