முகப்பு Kisu Kisu - UT Gossip எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்களே?? புகைப்படம் உள்ளே

எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்களே?? புகைப்படம் உள்ளே

நடிகை தமன்னா கடந்த வருடம் வெளியான “ஜெய் லவ குசா” படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார்.இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தனது கால்களை ஆட்டவுள்ளார் அம்மணி.

சமந்தா-வின் கணவர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் இடம் பெறவுள்ள இந்த பாடலில் நடிகை தமன்னா இதுவரை இல்லைதா உச்ச கட்ட கவர்ச்சியில் தோன்றவுள்ளாராம். இதற்காக, பிரத்யேகமான கவர்ச்சி உடைகளை தமன்னாவிற்காக உருவாக்கியுள்ளது படக்குழு.

மார்க்கெட் இறங்குமுகமாக உள்ள நிலையில், தமன்னாவின் கவர்ச்சி குத்தாட்டம் மீண்டும் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தமன்னா. சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதும் சரி, மார்க்கெட் சரிந்த நிலையிலும் சரி விளம்பர படங்களில் நடிப்பதை மட்டும் அம்மணி விடுவதில்லை. காரணம், இவரை சினிமா உலகிற்கு அடையாளம் காட்டியதே விளம்பர படங்கள் தான்.

ஆரம்பத்தில் இவர் நடித்த விளம்பர படங்கள் தான் இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்தன. இந்நிலையில், நேற்று லாலிபாப் ஒன்றின் விளம்பர பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தளதிற்கு வந்த தமன்னா குட்டையான ஸ்கர்ட்டை அணிந்து வந்திருந்தார். ஆனால், அவர் அணிந்திருந்த ஷூ தான் ரசிகர்களின் கவனத்தை இழுத்தது. சுமார் 3 இன்ச் உயரத்திற்கு ஹீல்ஸ் வைத்த ஷூவை அணித்து வந்திருந்தார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ்..!, இவ்வளவு பெரிய ஹீல்சா..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com